பசும்பொன் திருமணத்தகவல் வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. தங்களுக்கு (மணமகள் / மணமகன்) பசும்பொன் தேவர் ஐயா மற்றும் இறைவன் அருளால் நல்ல வரன்கன் அமைய வாழ்த்துகிறோம்.
உங்களுக்கு ஏற்ற வரன்களை நீங்களே இருந்த இடத்தில் இருந்து கொண்டே தேர்வு செய்வதற்கு எளிதான பல வழிமுறைகளை தங்களுக்கு வழங்கி இருக்கிறோம்.
நமது உறவினர்களின் நலனுக்காக பிற தவறான முறைகளில் ( முகவர்களோ மற்றும் Browing center) தொடர்பு எண்கள் மற்றும் முகவரிகளை பயன்படுத்தா வண்ணம், நீங்கள் தேர்வு செய்து, தேர்வு செய்த பதிவு (Ex:PM09127) எண்ணை உங்களது மின்னஞ்சல் (Email) மூலம் எங்களது மின்னஞ்சல் முகவரியான info.pasumponmatrimonial@gmail.com என்ற மின்னஞ்சல் (Email) முகவரிக்கு அனுப்பவும். நீங்கள் அனுப்பும்போது உங்களது பதிவு எண்ணை தவறாமல் குறித்து அனுப்பவும்.
பசும்பொன் திருமணத் தகவல் மையத்திற்கு வேறு எங்கும் கிளைகளோ அல்லது எங்களின் மூலம் பிற முகவர்களோ(Agents) கிடையாது. உங்களின் வரன்களை நீங்களே தேர்வு செய்தால் மட்டுமே நல்ல வரன்களை தேர்ந்தெடுக்க முடியும். உங்களது வரன்களை தேர்வு செய்யும்போது பிற சமூகத்தினரோ அல்லது உங்களது முகவர்களோ(Agents) அலுவலகத்திற்கு அனுமதி இல்லை. இவை அனைத்தும் நமது உறவினர்களின் பாதுகாப்பிற்காகவும், சேவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இதனை தவறான முறையில் கையாளமால் இதில் உள்ளவர்கள் அனைவரும் உங்களின் உறவினர்கள் என்ற முறையில் எங்களோடு ஒத்துழைத்து செயல்பட்டால் நமது சமுதாயத்தினர்களுக்கு நல்ல வரன்களை தேர்வு செய்ய ஏதுவாக இருக்கும் என கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன் பசும்பொன் திருமணத்தகவல் மையம் நிர்வாகிகள்